ராஜினாமா செய்திருப்பேன்

img

ராஜினாமா செய்திருப்பேன்: அதிமுக எம்எல்ஏ குமுறல்

இன்னும் ஏழு எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றிருந்தால் நான் என் பதவியை ராஜி னாமா செய்துவிட்டுப் போயிருப்பேன் என்று ஆளும் கட்சியைச் சேர்ந்த திருப்பூர் தெற்குத் தொகுதி எம்எல்ஏ சு.குணசேகரன் தன் சொந்த கட்சி மீதான அதிருப்தியை நாசூக்காக வெளிப்படுத்தினார்.